SUN NEWS : 27/08/2015
தலைப்பு செய்திகள்:
1) இட ஒதுக்கீடு பிரச்சனையில் பட்டேல் இனத்தவரும் போலீசாரும் குஜராத்தில் மோதல், 6 பேர் உயிரிழப்பு.
2) மதுவிற்பனை கட்டுபடுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி.
3) சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட தமிழக அரசு முடிவு. இத்தனை ஆண்டுகள் ஆகியும் நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டாததால் தமிழக அரசு முடிவு.
4) ஓசூரில் சாலைமறியலில் ஈடுபட்ட மக்களின் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு.
5) ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டு கொள்ளப்பட்ட வழக்கில் மறு விசாரணை நடத்த வேண்டும்: வைகோ அறிக்கை.
6) எதிர்கட்சிகள் சட்ட பேரவையில் வெளிநடப்பு: காவிரியின் குறுக்கில் கர்னாடக அரசு நடவடிக்கை மற்றும் NLC தொழிலாளர்கள் பிரச்னை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்கட்சிகள் வெளிநடப்பு.
